கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல் : அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ ,மாணவிகள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x
கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி  தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 1 மணி நேரம் ஆகியும் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராத்தால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.இதனையறிந்த காவல்துறையினர் மாணவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்