பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
x
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், வேட்புமனுத்தாக்கல் செய்தார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீதரிடம் அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தயாநிதி மாறனுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு உள்ளிட்டோர்  உடன்சென்றனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தயாநிதிமாறன், கடந்த 5 ஆண்டுகளில் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்