தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் தீ விபத்து

வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் தீ விபத்து
x
வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பேருந்து கட்டமைப்பு பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 பேருந்துகள் எரிந்து சேதமாகியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்