சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் சங்கர மடத்திற்குச் சென்று சங்கராச்சாரியார்களின் பிருந்தாவனங்களை அவர் தரிசித்தார். பின்னர் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
Next Story