4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல் : போலீஸார் தீவிர விசாரணை

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை அருகே நின்று கொண்டிருந்தனர்.
4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல் : போலீஸார் தீவிர விசாரணை
x
ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்திறங்கிய நான்கு பயணிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை அருகே நின்று கொண்டிருந்தனர்.  இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.  பைகளில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்