ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...
x
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பன் - கார்த்தி சிதம்பரம் இடையே பலத்த போட்டி நிலவியது. இதனால் நீண்ட ஆலோசனைக்கு பின் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. தேசியச்  செயலாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து  களம் காணும், கார்த்தி சிதம்பரம் கூட்டணி தலைவரான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  


Next Story

மேலும் செய்திகள்