வேட்பாளரே இல்லாமல் வாக்குசேகரித்த அமைச்சர்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் அமைச்சர் சரோஜா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் அமைச்சர் சரோஜா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் காளியப்பன் வர தாமதமானதால் அமைச்சர் மட்டுமே திறந்த ஜீப்பில் நின்று வாக்குசேகரித்தார். பின்னர் வேட்பாளர் வந்ததும் அவருடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.
Next Story