100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்
சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சேலம் மூன்று ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகினி கலந்துகொண்டார். ஏப்ரல் 18-ந்தேதி அனைவரும் வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரையும் அவர் பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
Next Story