மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்
மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு
x
திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் , அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்,எஸ்.ஆறுமுகம் ஆகியோரை  அறிமுகம் செய்து வைத்து பங்காரு அடிகளாரிடம்  பன்னீர் செல்வம் ஆசிபெற்றார். 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி பன்னீர் செல்வம் வழிபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்