சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
x
சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று  அக்கட்சி அறிவித்துள்ளது. சிவகங்கையில் பா.ஜ.க. தேசியச்செயலாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து  கார்த்தி சிதம்பரம் போட்டியிட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்