காங்கேய இன காளைகளுக்கான கண்காட்சி : நாட்டு மாடுகளின் சிறப்பை எடுத்துரைக்க முயற்சி

திருப்பூர் மாவட்டம் பாப்பம் பாளையத்தில் காங்கேய இன காளைகளுக்கான கண்காட்சி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
காங்கேய இன காளைகளுக்கான கண்காட்சி : நாட்டு மாடுகளின் சிறப்பை எடுத்துரைக்க முயற்சி
x
திருப்பூர் மாவட்டம் பாப்பம் பாளையத்தில் காங்கேய இன காளைகளுக்கான கண்காட்சி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. எட்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த கண்காட்சியில், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காங்கேய களைகள் மற்றும் கிடாரிகள் கலந்து கொண்டன. பாரம்பரிய நாட்டு மாடுகளின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்