அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி மணிமாறனை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்
x
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  வெங்கு ஜி மணிமாறனை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசி அமைச்சர் கருப்பணன் பிரசாரம் மேற்கொண்டார்.வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்