திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு

பூண்டி கலைவாணன் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு
x
திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணன் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கும், நாகை நாடாளுமன்ற தோ்தல் வேட்பாளர் செல்வராசு அவர்களுக்கு கதிர்அரிவாள் சின்னத்திற்கும் வாக்கு சேகரித்தார்.பொதுமக்கள் பூண்டி கலைவாணனுக்கு ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பளித்தனர்.பிரசாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்