நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது
நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது.அமயபுரம் பகுதியில் ஒரு நாயும் - ஒரு குரங்கும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றது.அந்த நாய் அமர்ந்து கொள்ள அதன் முகத்தில் நாய் வருடி விடும் காட்சி காண்போரை ஈர்த்துள்ளது.நாயும் - குரங்கும் இணைபிரியாத தோழமைகளாக நட்பு பாராட்டி வருவது, நல்ல நட்பிற்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றது

Next Story

மேலும் செய்திகள்