பார்க்கிங் கட்டணம் அதிரடி மாற்றம் - விமான நிலைய ஆணையக குழுமம் வசூலிக்கிறது

1ம் தேதி முதல் விமான நிலைய ஆணையக குழுமமே நேரடியாக வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணத்தை வசூல் செய்ய உள்ளது.
பார்க்கிங் கட்டணம் அதிரடி மாற்றம் - விமான நிலைய ஆணையக குழுமம் வசூலிக்கிறது
x
திருச்சி விமான நிலையத்தில் வரும் 1ம் தேதி முதல் விமான நிலைய ஆணையக குழுமமே நேரடியாக வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணத்தை வசூல் செய்ய உள்ளது.சொந்த வாகனத்தில் வந்து,பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல இனி கட்டணமில்லை. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பயணிகளை ஏற்ற வரும் காருக்கு 5 நிமிடத்திற்கு இருந்த இலவச கட்டணம், தற்போது 3 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமடைய செய்துள்ளது.இருப்பினும் முதல் 30 நிமிடத்திற்கு கார்களுக்கு 20 ரூபாய் என விலை குறைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்