பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி ஆண்டு விழா கொண்டாட்டம் : ராணுவ வீரர் அபினந்தன் வேடமிட்டு கவுரவித்த மாணவர்கள்
பதிவு : மார்ச் 22, 2019, 04:09 PM
அரசு நடுநிலை பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி, பொதுமக்கள் ஆண்டு விழா நடத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் சூளை மேனியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி, பொதுமக்கள் ஆண்டு விழா நடத்தினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள், மாணவர்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மற்றும் ராணுவ வீரர் அபினந்தனை கவுரவிக்கும் விதமாக வேடமிட்டு அசத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

94 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

47 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

45 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 views

பிற செய்திகள்

அமெரிக்கா - இந்தியா அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விவாதம் - மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க துணை தூதர்

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

12 views

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி

இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விளம்பர பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1578 views

திருச்சி மத்திய சிறையில் திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் - டெல்லியில் கைது

திருச்சி மத்திய சிறையில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிய, நைஜீரிய கைதியை டெல்லியில் வைத்து திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

181 views

சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்

சினிமா பாணியில் அக்கா -மாமாவாக சிலரை நடிக்க வைத்து பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதாகியுள்ளார்.

4735 views

திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கிராம மக்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

36 views

மீனவர்களின் வலையில் சிக்கிய கோடிக்கணக்கிலான மத்தி மீன்கள்

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் கோடிக்கணக்கிலான மீன்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.