அண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி

தனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்
அண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி
x
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லுாரிகளை விடுவித்து, தனியார் கல்லுாரிகளுக்கென தனி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை,தமிழக அரசிடம் விரைவில் வலியுறுத்த இருப்பதாக, கூட்டமைப்பின் பொருளாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்