மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு
பதிவு : மார்ச் 21, 2019, 05:53 PM
மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
கொடைக்கானலில் தனது மனைவியை ஜெயசீலன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி,  சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, புகார் அளித்து 24 நாட்களுக்கு பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையாக விசாரித்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது என்றும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர். மேலும், வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

55 views

"கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. செ

43 views

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு - உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

41 views

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

33 views

சென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்? - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்

சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

பிற செய்திகள்

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

456 views

சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவி - அரிசி, காய்கறி வழங்கிய முடி திருத்தும் தொழிலாளி

மதுரை மாவட்டம் மேலமடையில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி ம்ற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

6 views

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

12 views

சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1415 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

22 views

குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு

மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.