கஜா பாதிப்பில் இருந்து மீண்டு பூ பூத்த முந்திரி மரங்கள்
பதிவு : மார்ச் 21, 2019, 05:39 PM
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் பாதித்த ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் பாதித்த ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  வேதாரண்யம் அருகே 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முந்திரி விவசாயம் செய்து வந்த நிலையில், கஜா புயல் பாதிப்பால் முந்திரி தோப்புகள்  மொத்தமாக அழிந்துவிட்டதாகவே விவசாயிகள் நினைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது, ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளதால், தோட்டக்கலைத்துறையினர் வந்து பார்வையிட்டு, ஆலோசனை வழங்கிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1460 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4889 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் : டெல்லி புறப்பட்ட விவசாய சங்கத்தினர்

ஹைட்ரோ கார்பன் திட்டம், ராசி மணல் அணை, மேக தாதுவில் அணை கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 26 -ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

1 views

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேச்சு

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறியுள்ளார்.

11 views

ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

ஆடி மாத சோமவார விரதம் : நேர்த்தி கடனாக, தாலியை செலுத்திய பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பச்சையம்மன் கோவிலில் ஆடி மாத சோமவார விரதத்தை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

22 views

மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15 views

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனை நியமனம் செய்து, தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.