சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சாத்தூர்  திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
x
சாத்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து விட்டு, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, மரியாதை செலுத்தினார்.கடந்த முறை தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்த முறை தமக்கு வெற்றி நிச்சயம் என்று வேட்பாளர் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்