2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்

22ஆம் தேதி அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்
2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்
x
 தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வின் ஒரு அணி என்று எங்களை நீதிமன்றமே கூறி இருக்கிறது என்றும்,அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.வரும் 25 ஆம் தேதி எதிர்பார்த்த சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்றும், ஆர்.கே. நகரை போல, வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்