சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு - தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில வேட்பாளராக சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்
சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு - தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
 சாத்தூர் தொகுதிக்கு வந்த அவருக்கு அக்கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தலைவர்கள் படங்கள் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.பின்னர் பேசிய சீனிவாசன் கடந்த முறை தோற்று இருந்தாலும் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்