படைகலன் தொழிற்சாலை தினவிழா - ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
படைகலன் தொழிற்சாலை தினவிழா - ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி
x
நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.இதனையொட்டி திருவெறும்பூரில் உள்ள படைகலன் ஆலையில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.இதனை, ஆலையின் பொது மேலாளர் யாதவேந்திரா சோம்ரா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்