ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்
பதிவு : மார்ச் 20, 2019, 11:06 AM
ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் முதலாம் ஆண்டு  ஆராதனை  மஹோற்சவம் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு ஜெயேந்திர்  தபால் தலை, மற்றும் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயேந்திரின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிருந்தாவனத்தை  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.