சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு
பதிவு : மார்ச் 19, 2019, 08:24 PM
இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்
ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு, தென்காசிக்கு திரும்பி கொண்டிருந்த குடும்பத்தினரின் கார் மீது,  பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செங்கல் ஏற்றி வந்த லாரி , எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

61 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு

தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.

6 views

9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது

விண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.

6 views

பிற செய்திகள்

சென்னை தண்டையார்பேட்டை மின்மாற்றியில் தீ விபத்து - மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே இருக்கும் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்ததது.

17 views

இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை : மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதம்

ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

18 views

திருப்பூர் : சூறாவளி காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

9 views

தாராவியில் இருந்து கொண்டுவரப்பட்ட சடலம் மின்மயானத்தில் தகனம்

மும்பை தாராவியில் மாரடைப்பால் உயிரிழந்த 59 வயதான நபரின் சடலத்தை முறையான அனுமதியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மற்றொரு காரில் அவரது மகன் உள்பட 5 பேர், அனுமதியுடன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்துக்குச் சென்றனர்.

4 views

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

117 views

கொரோனாவிற்கு அக்குபஞ்சர் முறை மூலமாக சிகிச்சை அளிக்கலாமா? - மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அக்குபஞ்சர் முறையில், சிகிச்சை அளிப்பது குறித்து, 4 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.