பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது
பதிவு : மார்ச் 19, 2019, 05:33 PM
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தனக்கன்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு பமாணவி, தினமும் ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் விஜயகுமார், பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.மாணவி கூச்சலிட்டதால், அவரை வீட்டில் இறக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.நடந்த விவரத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

பிற செய்திகள்

ஜூன் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வருகிற ஜூலை 26 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் ஜூன் 25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

14 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 65 நாள் பெண் குழந்தை - பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்

பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

1728 views

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.

14 views

"ஆய்வு செய்து சலூன் திறக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18 views

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் 20 லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.

9 views

திமுக சார்பில் நிவாரண உதவிகள் - திமுக எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார்

முடித்திருத்தும் தொழிலாளிகள் மற்றும் சலவைத் தொழிலாளிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.