வாலாஜாபேட்டை : ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருகோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை : ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
x
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருகோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Next Story

மேலும் செய்திகள்