திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் : ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் : ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
x
நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நெல்லை வேட்பாளர் ஞானதிரவியம் , பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி. சேகர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் , தஞ்சாவூர் வேட்பாளர் நீலமேகம், வடசென்னை வேட்பாளர் கலாநிதி ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்