பாமக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் பாமக துணை தலைவர் வைத்திலிங்கம் போட்டி
பாமக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
x
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில்,  5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாமக  துணை தலைவர் வைத்திலிங்கமும், திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் ஜோதி முத்துவும் போட்டியிடுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்