கொடைக்கானல் பிரபல உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனை

கொடைக்கானலில் உள்ள பிரபல உணவு விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கொடைக்கானல் பிரபல உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனை
x
கொடைக்கானலில் உள்ள பிரபல உணவு விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றும் விதமாகவும் ,லாபநோக்கிலும் உணவு விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் காலாவதியான பன்னீர் 1 கிலோ, பட்டர் 1 கிலோ, வேகவைக்கப்படாத பிரியாணி இரண்டு கிலோ உள்ளிட்ட உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்