பெண்ணை தாக்கி கவரிங் நகை என தெரியாமல் பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
பதிவு : மார்ச் 16, 2019, 01:03 AM
சேலம் மாவட்டம், ஓமலூரில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த செயினை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும், அன்பழகனின் மனைவி ரேவதி, என்பவர் இரு சக்கர வாகனத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, வந்த  கொள்ளையர்கள் ரேவதியின் மொபட்டை உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றனர்.    மொபட்டுடன் கீழே  விழுந்ததால் தலையில் படுகாயமடைந்து  ரேவதி மயங்கி விழுந்தார்.  அந்த வழியாக வந்த பொதுமக்கள் மயக்கத்தில் கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரேவதி அணிந்திருந்தது கவரிங் நகை என தெரியாமல், கொள்ளையர்கள் இவ்வளவு அட்டகாசம் செய்து பறித்துச்சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2321 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3710 views

பிற செய்திகள்

காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

46 views

பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி விழா

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, அதிகாலை 4 மணிக்கு துவங்கியது

53 views

சாலை விபத்து : 2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்த விபத்தில் 2 பக்தர்கள் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்

38 views

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

30 views

மத்தியில் காங்., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - காங். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேட்டி

பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.