வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரியகாண்டியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Next Story

மேலும் செய்திகள்