அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

பிளாஸ்டிக் தடையால் காகித கொடி மவுசு
அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்
x
நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் தடை எதிரொலியால் துணியால் ஆன  கொடிகள், வெல்​வெட் மப்ளர்கள், காகித தோரணங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கொடி, 20 முதல் 30 ரூபாய்க்கும், மப்ளர் 50 முதல் 70 ரூபாய்க்கும், விற்கப்பட்டுகின்றன. இதே போல எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்களும்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன

Next Story

மேலும் செய்திகள்