மருத்துவர்களிடம் ரூ.10 கோடி மோசடி : தலைமறைவாக இருந்தவர் கைது
பதிவு : மார்ச் 14, 2019, 09:41 AM
சென்னையில் மருத்துவர்களிடம் 10 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூா் பகுதியில் வசிக்கும்  பிரகாஷ் என்பவர் பிஎஸ்சி வரை படித்துள்ளார். இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தன்னை மருத்துவர் என கூறி, மகப்பேறு மருத்துவ துறை தலைவர் கங்காதரன், மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பழகியுள்ளார். மேலும், மயிலாப்பூரில் மருத்துவமனை கட்டி தருவதாகக் கூறி, அவர்களிடம் 10 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இதுபோல், 7க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அவர் மோசடி செய்துள்ளார். இந்நிலையில்,  மருத்துவர் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில், பிரகாஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

409 views

பிற செய்திகள்

நட்சத்திர ஏரியை தூர்வார கோரிக்கை : மாவட்ட வன அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை தூர்வார அரசு சார்பில் புதியகுழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

18 views

குடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள் : இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் தண்ணீர்

திண்டுக்கல் அருகே குடிநீருக்கு அல்லாடும் பொதுமக்கள் இடுகாடு அருகே வழிந்தோடும் தண்ணீரை பிடித்து செல்வது வேதனை அளிக்கிறது.

20 views

விழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்

விழுப்புரம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

179 views

கமல் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

இந்து தீவிரவாதம் பற்றி பேசிய, கமல் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

118 views

"வீடு கடன், வட்டி, அபராத வட்டியும் தள்ளுபடி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறு, குறு விசைத்தறியாளர்கள் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்பு பெற்ற மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

283 views

திருச்செந்தூர் கோவிலில் குவியும் கூட்டம் : கடலில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.