சித்திரை திருவிழா நாளில் வாக்கு பதிவு நடத்துவது தொடர்பான விரிவான அறிக்கை

சித்திரை திருவிழா நாளில் வாக்கு பதிவு நடத்துவது தொடர்பான அறிக்கையை, தலைமை தேர்தல் அதிகாரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்தார்.
சித்திரை திருவிழா நாளில் வாக்கு பதிவு நடத்துவது தொடர்பான விரிவான அறிக்கை
x
* அந்த அறிக்கையில், ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா அன்று நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும்

* ஏற்கனவே 12 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 3,700 காவலர்கள் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

* சித்திரை திருவிழா நடைபெறும் பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில், வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தை கூடுதலாக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், துப்புரவு பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் மூலம் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்