போலீஸ் பாதுகாப்புடன் தேனிக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக நெல்லை மாவட்ட வாக்கு பதிவு மையங்களுக்கு, தேவைக்கு அதிகமாக அனுப்பப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களை, தேனி மாவட்டத்திற்கு அனுப்ப மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் தேனிக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
x
நாடாளுமன்ற தேர்தலுக்காக நெல்லை மாவட்ட வாக்கு பதிவு மையங்களுக்கு, தேவைக்கு அதிகமாக அனுப்பப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களை, தேனி மாவட்டத்திற்கு அனுப்ப மாநில தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் படி 670 வாக்குபதிவு இயந்திரங்கள், 500 கட்டுபாடு இயந்திரங்கள், 250 V V pat இயந்திரங்கள் ஆகியவற்றை, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்போடு, சாலை மூலம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்