வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று திருவிழா : கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பில்லை
பதிவு : மார்ச் 13, 2019, 10:47 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ந்தேதியன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ந்தேதியன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆனாலும் அன்று 
மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் பாதிப்பு ஏற்படுமா என அரசியல் கட்சி பிரமுகர்களிடம் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். வாக்குப்பதிவால் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4794 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

0 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.