பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கூட்டிச் சென்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ஒசூர் அருகே பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கூட்டிச் சென்று, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கூட்டிச் சென்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
x
ஒசூர் அருகே பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் கூட்டிச் சென்று, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கும்ளாபுரம் அருகே உள்ள கொர்னூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற அந்த இளைஞர் மீது, சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், தப்பியோடிய இளைஞர் சந்துருவை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்