ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை : உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை
பதிவு : மார்ச் 13, 2019, 07:41 AM
ஒசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மங்கமனப்பாள்யா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர், மங்கமனப்பாள்யா பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையில் வசிக்கும் தனது நண்பர் நஷிரை பார்க்க இஸ்மாயில் சென்றுள்ளார். அப்போது இஸ்மாயிலை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், நஷிரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த இஸ்மாயிலை பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4794 views

பிற செய்திகள்

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.