11ஆம் வகுப்பு கணித பாட பொது தேர்வு : கேள்வித்தாளால் குழப்பமடைந்த மாணவர்கள்
பதிவு : மார்ச் 12, 2019, 08:38 PM
பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வில், இன்று நடைபெற்ற கணித பாட தேர்வின் கேள்வி தாள் குழப்பமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் போது கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் வடிவமைப்பிற்கு முற்றிலும் மாறாக, இன்று வழங்கப்பட்ட கேள்வித்தாள் இருந்ததாக  தேர்வு எழுதிய மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி, காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான கேள்வித்தாள்களை தேர்வுத்துறை வடிவமைக்கவில்லை என்றும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தான் வடிவமைத்தனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1131 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4515 views

பிற செய்திகள்

காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

9 views

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

43 views

தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

136 views

பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.

4 views

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

7 views

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி

தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெற்ற உடலை வைத்து, அறுவை சிகிச்சை பயிற்சி தரப்பட்டது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.