படுகர் இன மக்களின் உப்பு பண்டிகை : நோய் வராமல் தடுக்கப்படும் என்று நம்பிக்கை
பதிவு : மார்ச் 12, 2019, 09:29 AM
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் படகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில்   படகர் இன மக்களின் உப்புஹட்டுவ  பண்டிகை  கொண்டாடப்பட்டது. தங்கள் வீட்டிலிருந்து உப்பு , பச்சை கடலை, புல் வகைகளைக்  கொண்டு வந்து. ஆற்றில் கரைத்து அந்த தண்ணீரை மாடுகளுக்கு கொடுத்தனர் ..உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் , எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை .. காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  இலை, செடிகளை,  வீட்டின் முற்றத்தில் தொங்க விடுகிறார்கள். இதனால் நோய் வராது என்பது அவர்களின் நம்பிக்கை 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4840 views

பிற செய்திகள்

51வது முறையாக தேர்தலில் போட்டி : ஒருநாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்

50 முறை தேர்தல் போட்டியிட்டு தோல்வியடைந்த நாகர்கோவிலைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

35 views

தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

62 views

கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல் : அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ ,மாணவிகள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

21 views

இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

சீனிவாசன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு ஒருவர் தீ வைத்துள்ளார்

26 views

திருச்சி சந்தையில் கஞ்சா வளர்ப்பதாக புகார் : போலீசார் விசாரணை

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

16 views

சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.