நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒரு வாரம் சிறை
பதிவு : மார்ச் 11, 2019, 05:42 PM
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு ஒரு வார சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு 4 வாரங்களில் பதவி உயர்வு வழங்க கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அமல்படுத்தாத தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையர் அனீஸ் சேகர் ஆகியோருக்கு எதிராக விஜயகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், மதுரை மாநகராட்சியின் அப்போதைய ஆணையருக்கு ஒரு வார சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

55 views

கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்

திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

51 views

அகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

51 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

421 views

பிற செய்திகள்

சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா : பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது

இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது.

34 views

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த வழக்கில் புதிதாக சம்மன்கள் அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

36 views

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது.

20 views

மதுரை திருமங்கலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கல் - 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

39 views

கர்நாடகாவில் 48 மணி நேரத்துக்குள் ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நம்பிக்கை

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.