தடம்புரண்ட சென்னை-கொல்லம் பயணிகள் ரயில்
பதிவு : மார்ச் 11, 2019, 03:20 PM
சென்னை தாம்பரம் அருகே பராமரிப்புக்காக சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தாம்பரம் அருகே பராமரிப்புக்காக சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லம் - சென்னை எழும்பூர் பயணிகள் ரயில் இன்று காலை சென்னை எழும்பூர் வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் சென்றது. அப்போது, ரயில் என்ஜின் இருப்பு பாதையை விட்டு இரண்டு சக்கரங்கள் இறங்கியது. இதை அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2475 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4746 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

'செளகிதார்' வார்த்தையை முன்வைத்து அரசியல்

செளகிதார் என்ற வார்த்தையை முன்வைத்து பாஜக தனது பிரசாரத்தை முன்வைத்துள்ள நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

52 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

42 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

510 views

திமுக தேர்தல் அறிக்கை : ராமதாஸ் கிண்டல்

தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக ராமதாஸ் கூறினார்.

31 views

பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

23 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.