சென்னையின் 3 தொகுதி தேர்தலுக்கான கலந்தாய்வு - மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை
பதிவு : மார்ச் 11, 2019, 02:02 PM
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில் வாக்குச் சாவடி மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் பட்டியல் விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விவாதித்தார். பறக்கும் படை சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. மாலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனும் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

பிற செய்திகள்

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

19 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

24 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

45 views

"உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள்" - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்

ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

249 views

தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.