தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது
பதிவு : மார்ச் 11, 2019, 01:39 PM
டெல்லியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
"பத்ம விருதுகள்" வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.வி.ரமணி, இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை  தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பிற செய்திகள்

இரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு

வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

47 views

"இடதுசாரிகளை தோற்கடிக்க காங். முயற்சி" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

94 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

46 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

266 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

38 views

பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.