மக்களவை தேர்தல் அறிவிப்புகள் - ஓர் பார்வை

முன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.
மக்களவை தேர்தல் அறிவிப்புகள் - ஓர் பார்வை
x
* 16வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வெளியானது. 

* ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12-ம் தேதி வரை என 9  கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 

* இந்திய வரலாற்றில் 1951ம் ஆண்டுக்கு பிறகு, பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.

* முன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.

* இதற்கான அறிவிப்பு மார்ச் 2ஆம் தேதி வெளியானது.

* இந்தத் தேர்தல், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.

* 14வது மக்களவைக்கான தேர்தல் 2004ஆம் ஆண்டு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான தேர்தல் அறிவிப்பானை பிப்ரவரி 29ஆம் தேதி நடந்தது. 


Next Story

மேலும் செய்திகள்