சென்னையில் சட்ட விரோத சூதாட்டம் - 66 பேர் கைது

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியதாக கைது செய்யப்பட்ட 66 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் சட்ட விரோத சூதாட்டம் - 66 பேர் கைது
x
சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியதாக கைது செய்யப்பட்ட 66 பேர்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சூதாட்டத்தில்  ஈடுபட்ட 66 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 66 பேரும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்