"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை" - வைகோ

கட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை
பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ
x
தமிழகத்துக்கு கட்சி நிகழ்ச்சிக்காக வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப் போவதில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மோடி வந்தால் கருப்புக்கொடி காட்டப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்