"அரசு வேலை பெற பணம் கொடுப்பவர் மீதும் குற்ற நடவடிக்கை" - பொது அறிவிப்பு வெளியிட டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 23, 2019, 06:30 PM
அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அட்ரின் போஸ்கோ என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே 56 நாட்கள் சிறையில் உள்ள அட்ரின், இன்னும் நான்கு நாட்களில் சட்டப்பூர்வ ஜாமீன் பெற உரிமை உள்ளதாக கூறி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.அந்த உத்தரவில், அரசு பணி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைகள், தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் பெற வேண்டியது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.அரசு வேலையை பணம் கொடுத்து மறைமுகமாக பெற்றுவிடலாம் என்ற மனப்பாங்கை தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அரசு வேலைக்காகவும், மருத்துவ சேர்க்கைக்காகவும் யாரும் பணம் கொடுக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்றும், அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீதும்  குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2479 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு...

வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு.

15 views

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

28 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

30 views

மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

21 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

58 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

219 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.