ராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

ஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்
ராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை
x
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த ராஜாஜியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து பார்வையாளருக்கான பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

Next Story

மேலும் செய்திகள்